Roaring with pride! Presenting #JayamRavi's next #Bhoomi #TamizhanEndruSollada , the impactful anthem composed by #DImman in Anirudh's baritone vocals and Madhan Karky's powerful words! Directed by Lakshman, this drama marks #JayamRavi25!
Watch the official Tamil song video here!
Stream now - SMI.lnk.to/TamizhanEndruSolladaDC
Movie - Bhoomi
Song - Tamizhan Endru Sollada
Singers - Anirudh Ravichander, Lavanya Sundararaman, D. Imman
Lyrics - Madhan Karky
Starring: Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah, Dato Radha Ravi, Saranya Ponvannan & Others
Director Lakshman
Producer: Sujatha Vijaykumar
Co Producer: Yalini Manoharan
Writer: Lakshman & Chandru
Music: D Imman
Cinematographer: Dudley
Editor: Ruben & John Abraham
Art director: G Durairaj
Lyricists: Thamarai Madhan Karky
Stunt master: Stun Siva
Project Designer: Anusha Vijaykumar
Choreographers: Brinda, Sheriff
Costume Designers: Anu Parthasarathy, Nithya
Sfx: Sethu
Dolby Atmos Mix: T Udhaya Kumar
Vfx: Fazil
Production Executive: Sakkarathalvar
Production Controller: V. Srinivasan
Makeup: Ramakrishna
Making & Stills: Amir
Costumer: Selvam
Promotions: Shiyam
PRO: Nikil
Designer: NT Prathool
Executive Producer: S Sudharshan
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: sonymusic_south
Follow us: Twitter: SonyMusicSouth
Like us: Facebook: SonyMusicSouth
Bhoomi - Tamizhan Endru Sollada Video | Jayam Ravi, Nidhhi Agerwal | D. Imman
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਜਨਵਰੀ 2021
ਟਿੱਪਣੀਆਂ
villan'z queen
veeramaga vaalum thamilargaluku idaiyil thanimaipaduthapatta engal nilamayayum thedi parunga india sagodhara sagotharigale
SUDHA SARAN
இந்த விவசாயத்தை பற்றி சினிமா எடுக்கும், நடிக்கும் நடிகர், டைரக்டர்களை உண்மையாகவே தொடர்ந்து இரண்டு நாட்கள் கழனியில் விவசாயிகள் செய்யும் வேலையை அவர்களுக்கு இணையாக செய்ய வைக்க வேண்டும் அப்பொழுதுதான் தெரியும் விவசாயியை பற்றி, இந்த நாய்க பணம் சம்பாதிக்க விவசாயி பலிகடா
chandra Ganesh
Eka
i love mi waif
Nammakku eppavum
i love mi waif
Nammakku eppavum
Radhakrishnan Mani
Very good and my favourite songs 😁😁😁😁🥰🥰🥰🥰😕😕😕
Kumaresan Vellaiyan
Pattu tamilu aana nadigan thelungu karan
Narasimma pandian
🔥🔥🔥🔥🔥❤❤❤❤🔥🔥🔥
Shree Shree
Tamil Tamil nu padittu Tamil heroines illa nalla emathurangeda
பத்மகுமார் Padmakumar
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) https://www.internetworldstats.com/stats7.htm
௨) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) https://speakt.com/top-10-languages-used-internet/
௫) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) https://tinyurl.com/yxjh9krc
௫) https://tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) https://indiclabs.in/products/writer/
௬) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) https://chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
(பகிர்வு) ::::::: பஞத
Sreenath PMS
Super
Thivyan Kannan
உலக தமிழர்களுக்கு சமர்பணம்
Loves from Malaysia kadaram tamilan
தமிழன் என்று சொல்லடா
மிகவும் அருமை..👌👌👌👌 💥💥💥💥தமிழனின்..பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் இந்த பாடல்🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍👍
ZERO TO HERO TAMILAN
Ellam NALLA iruku,veatti enge?????.
raja n
ரவி அண்ணன் நல்ல நடிகர் பாராட்டுகள்
Sai anjana Daggumati
Can’t find a English comment make one
Jay Soorya yathal
Thamizhan vendam Indianaga irupom kai korpom ottrumaiye balam!!
Velan Chinamuthu
D. Imman fans like here
Gopi Sri
தமிழன் டா 💪💪🔥🔥🔥
happy videos
Boomi padam , jayam ravi anna vetri pera ajith mandram samalapuram ajith mandram thalaivarin maelum mana R.dhanya maanavarkal anni thalaivi n valthukkal valthukkal valthukkal
K.Akilan K.Akilan
நரம்புகள் அனைத்திலும் தமிழ் எனும் உரம் தான்💪💪💪
Solomon Joel
நாம் தமிழர்
yu win
tamizan ennu sollada motor edhuthukollada
Hari Naik
Imman...❤💚😘
Madhesh B
Innu ethanaaliku tha ippadiyae mokka poda poringaloo
amukku dumukku ammal dummal bott tube
தரணியை நி வெல்லடா 😀😀
Murugaveel Veel
அருமையான.மூவி 😍😍😍👍👍👍👍
Adhangar Arch
சில திராவிடக் கபோதிகள் படம் சரியில்லை என்கிறான்கள்
Abhi Manyu
Vivasayam paaru da Bundamane
Jeevitha Sakthivel
thamizhan da
Saravanan Saravanan
நம் தாய் மொழி தமிழுக்கு ஒரு லைக் போடுவோம்
Bello Gagaria
இது பாட்டு🤟🏽🤩🔥
renga rajan
👍
C. G. Madhyastha Madhyastha
Good
Meena Sathiya
என் தமிழக்கு என்றும் ஒரு தனி சிறப்பு கிழிவிகள் மொழி வாழ்த்துக்கள்
JO
Flim 😘👌
Balaji N
Poi vivasayam paara boomer
kolli hills thala Vijay Kumar Vijay Kumar
My frivat songs jayam Ravi Seema Anna tanks
தஞ்சை வீர தமிழன் டா
D.இமான் ❤ ஜெயம் ரவி🥰 செம்ம படம் 👍👍👍 இனி தமிழ் ஆளும் 😎
vikash kumar
Ippadi padaththula Tamilan Tamilan endru solliye Tamil nattulayum, ilangai yilayum Tamilane alichchutteenga... Michcham meethi Tamilana yavathu nimmathiya valavidunga sir... Please...
Manoth Singh
🥰
Shree Nathan
👍💯👌
Amirth hanifa Amirth hanifa
Thamizhan enru sollada thalai nimirndhu nillada
Masssssss👑👑👑👑👑👑👑
Sarawanan Arumugam
தமிழன் டா 💪💪
மலேசியா தமிழன்...
Old TaMiLaN
🎧 rockstar ani voice la sema song..... 🕶
SK பயமா
Vera level
Needhi Mangai - நீதி மங்கை
விவசாயம் காப்போம் 🔥
M R
😂🤣செருப்படி ( to) திராவிட கும்பல்ஸ்.... தமிழன் 😁என்று சொல்லடா.👌👌👍
Faizal Faizi
வெவ்வேறு ஊரில் நாட்டில் வாழ்ந்தாலும்....பிறந்ததும் படித்ததும் வளர்ந்ததும் எல்லாம் நம் தமிழ் நாட்டில் என்று சொல்லும் போது ஒரு கர்வம் இருக்கும்..... இந்த நாட்டில் சாகும் வரை வாழும் ஒரு வரம் போதும்.... தமிழ் போல ஒரு மொழியை எங்கும் பார்த்தது இல்லை இனி பார்க்க போவதும் இல்லை......
Sridhar M
சாதி பாகுபாடு வேண்டாமென்று கூறும் மனிதர்கள் இங்கு "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பாடல்வரிகளுக்கு மாங்கு..மாங்கு..மாங்கு என ஊம்பிக்கொண்டிருப்பதை பார்க்க ஓரே ஜோக்காக இருக்கிறது..😂😂😂😂😂😂😂😂😂
Praveen Praveen
https://youtu.be/vAAVvZFaAZE
தமிழுக்காக இப்பாடலையும் பார்போமே ...நண்பர்களே...
RAZAK mech _
Bhommi padam super vera level bro an sis
super cool
Super
MARIA LAVANYA
Orey erasala iruku😤😤 mudiyala
MARIA LAVANYA
😂😂😂😂
ajay ajay_smith
💥💥💥💥💥
Shanmugam Subramanyam
Wonderful Movie. Jayam Ravi Great actor, and very good story. Man of Inspiration 👍👍
Devaraj A
Vivasayam Namma mudhuku aluim illa Namma lodaya uyire Jayam Ravi super
Mega vasanth
இப்படத்தில் கூறும் அனைத்து கருத்துகளும் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.இதை தவிர்க்க வேண்டும் என்றால் எல்லாம் மனிதர்களுக்கு இயற்கை முறையையும்,இயற்கை வைத்தியத்தையும் கடை பிடிக்க வேண்டும். நன்றி
Brista Sharon X 4 B
The song js very classy and at the same time nathpura song royal salute d imman sir and obviously the voice of ani rocking song im totally got addicted to this song supe song
shayuv music
Tamizan da 💪💪💪
YUGO TAMIL TV
https://youtu.be/mHdFKhVZU6A
Argam
After Philip Philip
Panda edits
https://youtu.be/4yBAx5KuJaI
Kuganathan Sankar
Bhommi JR 25
d t
Goosebumps 😁🤩😎
Yasik Mugammathu
Sup er
DevAFa DR
👀விழிகளில் எரிவது ஒரே 🔥🔥🔥🔥நெருப்பு....
DevAFa DR
தமிழச்சி..... தலை நிமிர்ந்து நில்லடி.... தகிட.... தகிட.....
DevAFa DR
பதத்தினை இல்ல பாதத்தை......
Comrade Dp
Dei yaara neegala cringe pannitu irukinga.... Comments la 🥴
S SANA
pathrow.info/down/iGGosbp2qseUi4A/v
Chellchiya Palanisamy
I am vijay fan but I always like Jayam Ravi😍
Vellraj Vellraj
Very nice song in tamil
Abdul Abdul
🔥💪🔥
Chennai Gamer
தமிழ் வாழ்க
Harish Raj
தமிழண்டா
Alvin Alvin
All ok but saranya madam character no have scope in this movie😑
Chellaiah Selvarethinam
நாம் தமிழர் ...
karthik Pranav
நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம் தான்.......
உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான்.....Vera level lyrics🔥🔥
Arul Yo
Vera leval sir
Kannan Ambika
My favourite only one hero jayam Ravi
KUMAR. M
Hi
Mukhil Info
Jayam ravi movie has to be shown to all kids. Must watch
Manoj 776
Ravi's energy fully drained! looks like he did it just for the sake of entertainment.
S SANA
pathrow.info/down/iGGosbp2qseUi4A/v
Guru Prasad
Anirudh voice and jayam Ravi
Kaushik Star
Podaaa Cringe uh padathula oru mayirum illa aana Fake Language patriotism ku mattum oru kurachalum illa😂😂😂
Rajan Rajan
Ravi anna super🤗🤗🤗🤗🤗
Yayanthi Narveen
Tamil 🙏🙏🔥🔥🔥
Shagul Hameed
வேற லெவல் 🔥🔥🔥🔥
Shagul Hameed
தமிழனென்று சொல்லடா 🔥 தலைநிமிர்ந்து நில்லடா 🔥 தரணி எங்கும் வெல்லடா 🔥 தமிழண்டா🔥🔥🔥🔥🔥
Tree
Only tamilans like
elayathamby suthesan
பாடல் சூப்பர் ரவி அண்ணா ஆடும் பொழுது காலனியை தவிர்த்து இ௫க்கலாம்
S SANA
pathrow.info/down/iGGosbp2qseUi4A/v
Bashaa Mohd
பூமி படத்த பார்த்தாவது கார்ப்ரேட்ட அடுச்சு விரட்டுமா என் மக்கள்........????
Ela Nambi
தமிழ் வாழ்க.....!❤️💪🏾
Karthick Karthick
Very nice song ❤️❤️❤️❤️
NAMMA THALAPATHI
Mass
guna R
அருமையான படம்
Praveen Praveen
https://youtu.be/vAAVvZFaAZE
தமிழுக்காக ஒரு பாடலை உருவாக்கி உள்ளார்கள். அதையும் பார்ப்போமே...
Shanthi Rajan
இது எல்லாம் சரி ரவி நீங்கள் தெலுங்கர் தானே🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Shanthi Rajan
@TEAR GAMER YT பிழைப்பிற்காக தனது இனத்தை மறைக்கும் கூட்டம் ( தெலுங்கர்கள்😡😡😡😡
Shanthi Rajan
@TEAR GAMER YT pathrow.info/down/qnrKuMZopdZysmc/v
Shanthi Rajan
@Nandhakumar R pathrow.info/down/qnrKuMZopdZysmc/v
Shanthi Rajan
@Nandhakumar R இது தமிழ் நாடு சரியா
TEAR GAMER YT
Avan thamizhan
Prabha Shiva
Super 💪💪💪 👌👌👌
sash
தமிழன்டா😍😍💥💥💥💥
وسنتي سريلانكا
ஜெயம்ரவி சூப்பர் மாஸ்