நேரில் சென்று நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கவுண்டமணி

ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 16 ਅਪਰੈਲ 2021
ਦ੍ਰਿਸ਼ 943 452
201

#Goundamani #RIPVivek​​ #விவேக்​​ #RIP_VivekSir​​ #Vivek​​ #ChinnaKalaivanar​ #ComedyActorVivek
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Sun News
ਟਿੱਪਣੀਆਂ  
  • Mano Mano

    Mano Mano

    14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    மீஸ்யூ விவேக்சேர்

  • VIGNESWARAN J

    VIGNESWARAN J

    20 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😭😭😭😭

  • Jeeva M

    Jeeva M

    20 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Yen mattha periya actors yarum varalai😡😡😡😡

  • இயற்கை நம் வாழ்க்கை tamil

    இயற்கை நம் வாழ்க்கை tamil

    20 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    உண்மையா சொன்னா comments delete பண்ணிடுவானுங்க

  • Mohamed Abudhar

    Mohamed Abudhar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Viveka ayya uyir ilapu boomi ka olagathuka pariya ilapu 😭💔😭💔😭💯💔😭

  • Uma Sekar

    Uma Sekar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️
    Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும்
    மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

  • Ram Krish

    Ram Krish

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    90's kid entertainer is no more 😭💔💐

  • Jenileeca Lee

    Jenileeca Lee

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Abdul kalam ayya maraivu ku pin meegavum kavalai konda pirivu ithu,

  • ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ

    ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    எனக்கு ஒரு சந்தேகம் நல்ல தான் ஊசி போட்டு இருந்தார் மறுநாள் மாரடைப்பு அது எப்பிடினு தெரியல அவர் நம்பளவும் ஓசி போட சொன்னார் ஆனால் அவர்க்கு இப்படி நடக்கும்னு நெனச்சு பாக்களை

  • ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ

    ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    விஜய் மற்றும் அஜித் மட்டும் வரவில்லை என் என்று தெரில இவர் மிகவும் நல்ல மனிதர் 😥

    • jayakumar p

      jayakumar p

      21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      விஜய் ஜார்ஜியா நாட்டில் இருக்கிறார்...அஜித ஒரு மாதிரி அதனால் வரமாட்டார்..

  • Anna Thara

    Anna Thara

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    மரங்களின் வேர் நீ...
    மானிட நாயகன் நீ......
    கலாமின் கனவு நீ.....
    மக்களின் இரட்சகன் நீ.......
    நகைச்சுவை நவரசம் நீ.....
    பகுத்தறிவு சுடர் நீ....
    இளைஞர் இமயம் நீ......
    பத்மத்தில் திரு நீ...
    பார் உலகின் புதல்வன் நீ...
    பெயரில் விவேகன் நீ...
    அறிவில் அநேகன் நீ....
    அய்யா பத்ம ஸ்ரீ விவேக் அவர்களுக்காக ஆழ்ந்த இரங்கல்.🙏🙏
    Miss you Vivek sir.🇮🇳

  • Athi narayanan

    Athi narayanan

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip sir 😭🇮🇳🙏

  • VJ

    VJ

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நீங்கள் மறைந்தும், மக்கள் மனங்களிலும், நீங்கள் நட்ட மரங்களிலும் வாழ்ந்துக் கொண்டு தான் இருப்பீர்கள் விவேக் ஐயா

  • நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நகைச்சுவை மன்னன் பத்மஸ்ரீ விவேக் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 😭😭😭 உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம் 🌳🌳

  • Naveen Naveen

    Naveen Naveen

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    RIP VIVEK SIR👍

  • SK CREATION

    SK CREATION

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Sir neenga yenaku sir நாளும் நீங்களும் எனக்கு ஒரு அப்பா sir please come back 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • status ..

    status ..

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஏன் எந்த மீடியாவும் (இன்னைக்கு) அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதுனு சொல்லல.. நியூஸ் சேனல்ஸ் எல்லாம் NAAPTAL சேனல் மாதிரி டூப்ளிகேட் விஷயத்தை மட்டும் விளம்பரம் பண்ணுவாங்க..

  • GOKUL KRISH

    GOKUL KRISH

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    *இன்று விவேக் அவர்கள் சுவாசிப்பதை நிறுத்தினாலும் இவர் வைத்த மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு இருக்கிறோம்..!* 😭💔💔💔😥

  • Manikandan Radhakrishnan

    Manikandan Radhakrishnan

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Missed a gem of person Vivek sir 😔

  • Samy MB

    Samy MB

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    COVID vaccine is the reason I think

  • Free From Boss

    Free From Boss

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    1. எதை மறைக்க விவேக் அவர்களின் மரணம்?
    2. எதைச் செய்வதற்கு விவேக் அவர்களின் மரணம்?
    3. மேலும் எதைத் திட்டமிட்டு மக்களை திசை திருப்ப விவேக் அவர்களின் மரணம்?
    4. இறைவா, நீயே மிகவும் அறிந்தவன்...

  • S.GANESAN Sanmugavel

    S.GANESAN Sanmugavel

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    RIP

  • Kalaiselvi Mariappen

    Kalaiselvi Mariappen

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Miss u vivik sir😭😭😭😭😭😭💐💐

  • tn Gaming

    tn Gaming

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😭😭😭😭😢😢

  • Ravi Raj

    Ravi Raj

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • Miss. RANGA MANI

    Miss. RANGA MANI

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    🙋🤭🤭🤭😒😒😒💐💐💐💐💐💐💐💐🙏

  • vishnu vijay

    vishnu vijay

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    மூடநம்பிக்கைகள் பற்றி தனது நகைச்சுவை வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர் இன்று கொரோனா தடுப்பூசி பற்றிய தனது இறப்பினால் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு மறைந்து விட்டார்.என்றென்றும் உலகம் உள்ளவரை இவரது புகழ் நிலைத்திருக்கும்.

  • rajakala Smiling07

    rajakala Smiling07

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Nambavey mudiyala ipo vara.... Ela nalavarum ipdi achina epdi tharela.... Realy miss u sir... 😢😢😢

  • sudha rani

    sudha rani

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நல்லவர் , சமூக சீர்திருத்தவாதி என்பதன் அடையாளம் தான் இத்தனை பேரின் அஞ்சலி உணர்த்துது .

  • ganesan s

    ganesan s

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Eni oru MManithan pirappathi... Kadinam

  • rajkumar pillai

    rajkumar pillai

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Idhaya vasal padathla Koundamani 🙏 sir & vivek 🙏 sir comedy is ultimate 👌 CHINNA KALAIVANAR 🙏 VIVEK 🌳 ayya will always remain in our 🧡

  • Mathalan Jancy

    Mathalan Jancy

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😭😭😭

  • abi rayar

    abi rayar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Gowndamani great man😎

  • Summa Fun Machi

    Summa Fun Machi

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😭😭iam very sad for this msg peace ful rip sir😭

  • Afstore Karuppati vembar

    Afstore Karuppati vembar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஊசிய போடாத
    வீணா சாகாத

  • unni krishnan

    unni krishnan

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    எது எப்படியோ ஒரு நல்ல உயிர் போயிருச்சு😭 என்ன விளக்கம் சொன்னாலும் இனி திரும்ப வராது. We Miss You 😭 RIP விவேக் அண்ணா🙏

  • Shalu Mickey

    Shalu Mickey

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Legendary Vivek sir heartbroken 😥💔 hats off to u sir well behaved person good soul sir you hats off 🙏

  • Gandhi Karunanidhi

    Gandhi Karunanidhi

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    *விவேக் நீ வாழ்கிறாய்!*
    தன்னிகரில்லா நகைச்சுவை நடிகர்
    நன்செய் மரங்கள் நட்டார்
    துன்பம் தரும் செய்தியாய் நின்மறைவு
    உன்கரம் பட்டு விரிந்த மரங்கள்
    வீசிடும் காற்றில் உயிர்ப்புடன் வாழ்கிறாய்!
    கவி காந்தி.கருணாநிதி

  • Shalu Mickey

    Shalu Mickey

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Goundamani sir plssss take care of ur health neega yanaku important sir Vivek ah yazhathathae yanaku pothum sir plsss unga odamba pathukonga sir neegalum oru pokisham tamil cinema ku

  • Varunam

    Varunam

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Ayo ithu Yenei kodumei 😢

  • Farook Mohamed

    Farook Mohamed

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Nalla ma manethar, ahlugai thaan varugerathu, neega illathathu nattuku mega payriya eilapu

  • David Vijay

    David Vijay

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    கருணை இல்லதவனோ இறைவன் என மனம் சிந்திக்கிறது
    இறைவா அவரின் குடும்பத்தை ஆறுதல் படுத்தி பாதுகாத்துகாங்க

  • Udaya Sooriyan

    Udaya Sooriyan

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    கவுண்டமணி விவேக் செந்தில் வடிவேலு இவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டம் கவலை இருந்தாலும் ஆறுதலுக்கு நகைச்சுவை கொண்டு வருவார்கள் இப்ப விவேக்குக்கு கவுண்டமணி என்னா கொண்டு வந்தார்

  • PM MEENA

    PM MEENA

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    RIP, beloved Sir.

  • Vaishnav _S_R

    Vaishnav _S_R

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip sir💔💔

  • STR TV

    STR TV

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    அடுத்து நீதானா 😂😂😂😂

  • surthi Surthi

    surthi Surthi

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Miss you so much sir..😣🙏 Always in our heart

  • THE WORD OF GOD

    THE WORD OF GOD

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    very sad he was a good acter and also a good social worker RIp

  • Juan Fe Peña Rivera

    Juan Fe Peña Rivera

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    இந்த வாழ்க்கை தற்காலிகமானது மற்றும் மிக அழகான செய்தி என்னவென்றால், இயேசுரிஸ்ட்டை நம்பி நமக்கு இரட்சிப்பு இருக்கிறது
    ரோமர் 10: 9 மற்றும் 10-ஐ வாசியுங்கள்
    செயின்ட் யோவான் 14: 6 மற்றும் ஜான் 3: 15 முதல் 18 வரை படிக்கவும்

    • Chandru Chandru

      Chandru Chandru

      21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      Thank U Jesus

  • Praveen Kumar

    Praveen Kumar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    RIP 😓🙏

  • Tholhath Padanthara

    Tholhath Padanthara

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip😭

  • Anandhi Seeni

    Anandhi Seeni

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    RIP 😭😭😭😭

  • Alexander L

    Alexander L

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    You proved that to lough us and weep too. We will watch your comedy with tears henceforth.

  • Nanthini Nanth

    Nanthini Nanth

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Yaarum 🙏seithu entha corona injackchan pota vendam

  • SJ Red Fort

    SJ Red Fort

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip vivek sir

  • Arvind Kumar

    Arvind Kumar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip to vivek sir

  • Hayath Basha

    Hayath Basha

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😢😰😭😭🤲🤲🤲

  • Ravi Chandran

    Ravi Chandran

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Government target fix panitanga so avunga makkaluku epadivathu corono thadupu usi poda vachudanum..avungaluku makkal setha ena uyiroda iruntha ena oru kavalaium ila..makkal nama usara irunthukanum..

  • Clifford Clement

    Clifford Clement

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Nalla irundha manushanuku oosi Pottu konutinga.. Ippo santhoshama

  • Rajini Devi

    Rajini Devi

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    கொடிய நோயான குரானா வை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத சோகம்

  • Muthukumar Chellam

    Muthukumar Chellam

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip

  • Vignesh Vikki

    Vignesh Vikki

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rest peace Sir legend vivek Sir 😭

  • KaviyaMani

    KaviyaMani

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😔😔😔

  • Tamil Tamil

    Tamil Tamil

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Election appo kutatha potu epo makkala kolrNunga

  • Tamil Tamil

    Tamil Tamil

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Ennam ethana pera covaccine injection potu kolla poranungalo

  • Ramkumar Muthupandi

    Ramkumar Muthupandi

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip sir😭😭😭

  • Rajesh Kanna

    Rajesh Kanna

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Kadavulae intha corona usi podamae irukalam nambavae mudila sir omg worst government. Azhuga mudila kadavulae.

  • Mohammed Ibrahim

    Mohammed Ibrahim

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நல்லா இருந்த மனுசன கொரோனா ஊசியை போட்டு ஆளையே காலி பண்ணிட்டீங்களேடா கொலைகார பாவிகளா.

  • Jeyapratha C

    Jeyapratha C

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    மகனை இழந்து நடைபிணமாக வாழ்ந்தவர்
    மகனை தேடி
    மகனுடன் வாழ சென்று விட்டார்.
    அண்ணாரது ஆன்மா மகனுடன் நிம்மதி பெறட்டும்.
    😭😭😭😭😭😭😭😭😭😭

    • Aayisha Aayisha

      Aayisha Aayisha

      21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      😭😭😭

  • Jolly life

    Jolly life

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Address sollunga frds

  • Palanivelu K

    Palanivelu K

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    கண்ணீர் வரவில்லை...
    நெஞ்சு துடிக்குது விவேக்..
    இயற்கை மைய்ந்தா உன் குடும்பத்துக்கு சோதனை மேல் சோதனை.
    என் அணுதாபம்

  • Seetha Ssl

    Seetha Ssl

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Her voice in meesaya muruku was motivation voice

  • SADIQ BATCHA

    SADIQ BATCHA

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நடிகர் விவேக் அண்ணா ரொம்ப சிரிக்க வைத்து மற்றும் hard work செய்து கலைத்து விட்டார் ஆகவே அவர்
    முழுநேரமாகவோ ஓய்வெடுக்க எந்த சத்தமும் ,சண்டையும், ஜாதி, மதம், அரசியல் ,கட்சிகள், பிரச்சனைகள் ஏதும் இல்லாத ஒரு உலகம் பச்சை பசுமையான காடுகள், தாவரங்கள், மரங்கள், ஆறுகள் நிறைந்த அழகான உலகம் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் உள்ள இடத்திற்கே கருத்து மற்றும் சிரிப்பின் மறுஉருவம் ஆன நடிகர் விவேக் அவர்களும் அந்த இடத்திற்கு சென்று உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்

  • arun kumar

    arun kumar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Legends never Die………He will live as long as We see & enjoy his Comedies………RIP

  • Deepa Baskaran

    Deepa Baskaran

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip sir.we miss u.?

  • kathirvel kandhasamy

    kathirvel kandhasamy

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    nallamanithar

  • Tamil Nadu police

    Tamil Nadu police

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Nalla manidhar.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • palanisamy palanisamy

    palanisamy palanisamy

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Makalukaga than uyirai neetha maa manidhar avargalin aathma santhi adaya vendugirom

  • Murugan Sandhiya

    Murugan Sandhiya

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Vadivelu varaliya en

  • Diana Selvam

    Diana Selvam

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    கிரீன் கலாம் நிறுவனர் நெகிழி அற்ற தமிழ்நாடு தூதர் பத்மஸ்ரீ கலைமாமணி சின்ன கலைவாணர் டாக்டர் திரு. அ. விவேக் (எ) விவேகானந்தன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...

  • j.kanchana j.kanchana

    j.kanchana j.kanchana

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    மாரடைப்பு உள்ளவர்கள்.ஊசி.போடக்கூடாது
    பஞ் அவர் ஏன் போட்டார்

  • Satish Satish

    Satish Satish

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Tadupu usi potthu kondal maranam nichayam endru,tan uyirai kuduthu makkalukku puriya vaithurukindrar

  • Satish Satish

    Satish Satish

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Corona enjict yarayum kaddaya padutha kudathu

  • Asha R

    Asha R

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip sir, miss u lot

  • Logu KA

    Logu KA

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    RPI vivka Sari 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • Bhuvaneswari Swaminathan

    Bhuvaneswari Swaminathan

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Legend legendukku mala poduthu😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭

  • karthi vijay

    karthi vijay

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    அனைவரையும் சிரிக்க வைத்தவர் இன்று அழ வைத்து சென்று விட்டார் 😭😭😭😭🙏🙏

  • aathi dharshini

    aathi dharshini

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நானும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு ஒன்றும் இல்லை. முதலில் அவர் இறப்பை அரசியல் ஆக்காதீர்கள் நல்ல கலைஞர்ரை இழந்துவிட்டோம் மிகவும் நல்ல மனிதர்.

    • jayakumar p

      jayakumar p

      21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      European union country லேயே இதை 60 வயதிற்கு உட்பட்ட நபர்கள் போட கூடாதுனு சொல்லிடாங்க...ரத்தம் உறைதலால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது..

  • kalpana manoj05

    kalpana manoj05

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    En sir andha vaccine potukutinga😭😭😭

  • Bimala Bimala

    Bimala Bimala

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip

  • MuthuSankaraNarayanan Valliammal

    MuthuSankaraNarayanan Valliammal

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    We are praying for his soul to get peace

  • KALAI VANI

    KALAI VANI

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Sir miss u

  • Selva Kumar

    Selva Kumar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    I miss you sir 😭😭😭😭😭😭😭😭

  • pazhanikumar muni

    pazhanikumar muni

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Nengal valartha maram ungaluku oxygen tharamal poivitathae 😭 😭 🍀 🌳 🌴 🌱. . .

  • Arun sivakumar

    Arun sivakumar

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    His sole will rest in peace only when his wish of planting one crore saplings is fulfilled..

  • prasanna prasanna

    prasanna prasanna

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    விவேக் போடசொல்லி மக்களை ஆர்வம் காட்டி தாணும்போட்டார் செத்தும் காட்டிட்டார் என்னே இழிப்புணர் u மக்கள் யாரையும் எதையும் நம்பவேண்டாம் நிச்சயம் ஒரு நாள் மரணம் உண்டு. அதை நெருங்கும் வரைக்கும் ........

  • Santhosh Deva

    Santhosh Deva

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நல்ல நல்ல கருத்துக்களை கொண்டு, நம்மில் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல மனிதர். சமுதாயத்திற்கு யாருமே கூறாத கருத்துக்களையும் தைரியமாக முன்வந்து கூறியவர். ஒரு லட்சம் மரங்களை நட்டவரே, அந்த ஒரு லட்சம் மரங்களும் உங்களின் பெயரைக் கூறும். ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா.

    • Santhosh Deva

      Santhosh Deva

      21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      @Jeyapratha C ஆமாம், சரியாக கூறினீர்கள். அவரால் நடப்பட்ட அத்தனை மரங்களும் இன்று அழுது கொண்டே இருக்கின்றது.

    • Jeyapratha C

      Jeyapratha C

      21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      1லட்சம் இல்லை 37லட்சம் மரங்களை இந்த பூமித்தாய்க்கு பரிசளித்து விட்டு சென்றிருக்கிறார்.

  • யாழ் இசை

    யாழ் இசை

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Thalaiva neenga romba nal nalla vazhalum 🙏🙏Rip Vivek sir 🙏

  • Parthipan ayyalusamy

    Parthipan ayyalusamy

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஆழ்ந்த இரங்கல்கள்
    கோவேக்சினால் போற உசுரு கோவிட்19னால் போயிட்டு போகுது. இதுக்கு எதுக்கு ஊசி.

  • Bharath View. B

    Bharath View. B

    21 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Rip sir... 😩😭😭😭