சீரியஸான பிரச்னைகள்... காமெடி விவாதம்- முடிவு என்ன? 'Darbar' Diwali | Diwali Special | Jaya TV

ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 14 ਨਵੰਬਰ 2020
ਦ੍ਰਿਸ਼ 622 397
653

#RameshKhanna | #Mullai | #Kothandam #Comedy |#ComedyStars |

Comedy Stars பங்குபெற்ற கலக்கலான காமெடி ‘Darbar’ | Diwali Special | Jaya TV

Part 1 Full Video : pathrow.info/down/ime6vsV6dLR1gJo/v

SUBSCRIBE to get more videos
pathrow.info

Watch More Videos Click Link Below
Facebook - JayaTvOffici...
Twitter - JayaTvOfficial
Instagram - jayatvoffic...
Category Entertainment

Nalai Namadhe :
Alaya Arputhangal - pathrow.info/cd/PLljM0HW-KjfovgoaXnXf53VvqRz_PxjjO.html
En Kanitha Balangal - pathrow.info/cd/PLljM0HW-KjfoL5tH3Kg1dmE_T7SEpR1J2.html
Nalla Neram - pathrow.info/cd/PLljM0HW-KjfoyEm5T9vnMMmetxp4lMfrU.html

Varam Tharam Slogangal - pathrow.info/cd/PLljM0HW-KjfrPZXoXHhq-tTyFEI9Otu8P.html

Valga Valamudan - pathrow.info/cd/PLljM0HW-KjfqxvWw7jEFi5IeEunES040-.html
Bhakthi Magathuvam - pathrow.info/cd/PLljM0HW-KjfrT5nNd8hUKoD49YSQa-2ZC.html
Parampariya Vaithiyam - pathrow.info/cd/PLljM0HW-Kjfq7aKA2Ar4yNYiiRJBJlCXf.html
Weekend Shows :

Kollywood Studio - pathrow.info/cd/PLljM0HW-Kjfpnt9QDgfNogTN66b-1g_T_.html
Action Super Star - pathrow.info/cd/PLljM0HW-Kjfpqc32kgSkWgCju-kGDWhL7.html
Killadi Rani - pathrow.info/cd/PLljM0HW-KjfrSjkWIvbThxx7C9vwe5Vhv.html
Jaya Star Singer 2 - pathrow.info/cd/PLljM0HW-KjfoOaotcyX3TvhjuEJgGEuEE.html

Program Promos - pathrow.info/cd/PLljM0HW-KjfqeGwhWF4UlIMTB7xj_o38G.html
Sneak Peek - pathrow.info/cd/PLljM0HW-Kjfr_UMReYOrkhfmYEbgCocE4.html

Adupangarai :
pathrow.info/cd/PLljM0HW-Kjfpl9ndSANNVSAgkhjm-tGRJ.html
Kitchen Queen - pathrow.info/cd/PLljM0HW-KjfqKxPq0lVYJWaUhj9WCSPZ7.html
Teen Kitchen - pathrow.info/cd/PLljM0HW-KjfqmQVvaUt-DP5CETwTyW-4D.html

Snacks Box - pathrow.info/cd/PLljM0HW-KjfqDWVM-Ab0fwHq-5IHr9aYo.html
Nutrition Diary - pathrow.info/cd/PLljM0HW-KjfpczntayxtWflRzGK7sDHV.html

VIP Kitchen - pathrow.info/cd/PLljM0HW-KjfqASHPpG3Er8jYZumNDBHVi.html

Prasadham - pathrow.info/cd/PLljM0HW-Kjfo__pp2YkDMJo2AzuDWRvxe.html
Muligai Virundhu - pathrow.info/cd/PLljM0HW-KjfpqbpN4kJRURdSWsAM_AWyb.html

Serials :
Gopurangal Saivathillai - pathrow.info/cd/PLljM0HW-Kjfq2nanoEE8WJPvbBxusfOw-.html
SubramaniyaPuram - pathrow.info/cd/PLljM0HW-KjfqLgp2J6Y6RgLQxBhEUsqPq.html

Old Programs :

Unnai Arinthal : pathrow.info/cd/PLljM0HW-KjfqyINAOryNzyqgkpPiY3vT1.html
Jaya Super Dancers : pathrow.info/cd/PLljM0HW-KjfqNVozD5DVvr6LJ2koLrZ2x.html

Jaya TV
ਟਿੱਪਣੀਆਂ  
  • Jaya TV

    Jaya TV

    4 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Van-ஐ வீடாக மாற்றிய விமல், 4 வருடங்களாக பணம் இல்லா பயணம் | Jaya TV | Nomad Vimal Geethanandan

    https://youtu.be/5ZyaYPGYDsk

    • balasupramani s

      balasupramani s

      4 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ

      } p P90} p} p j7

  • AYYAPPAN VAIRAVAN

    AYYAPPAN VAIRAVAN

    ਦਿਨ ਪਹਿਲਾਂ

    அருமை

  • Jaya TV

    Jaya TV

    13 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Master Review on #JayaTV https://www.youtube.com/watch?v=A7b9i-gtT-M

    • Ramakrishnan K

      Ramakrishnan K

      10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      ங் நம் பஞமயரணஆகஇந

  • Ayyanar Besantnagar

    Ayyanar Besantnagar

    18 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    மிக சிறப்பு.

  • bAbYwOOds

    bAbYwOOds

    23 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    https://youtu.be/AM6-zJMXRdg

  • M .kubenthiran kubenthiran

    M .kubenthiran kubenthiran

    24 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Super 😄😄😄👍👍👍👌👌👌

  • Muthu Kumar

    Muthu Kumar

    24 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    😂😂😂அருமை அருமை

  • Jaya TV

    Jaya TV

    26 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    தமிழ் சொற்கள் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன
    Watch an exclusive New year Special interview with Lyricist Madhan karky !! https://youtu.be/sTw_js0uI-4

    • Zaid Essa

      Zaid Essa

      24 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      👆

  • Senthil M

    Senthil M

    29 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஆறு மாசம் தூக்கு தண்டனை....முடியல்ல...

  • Kumar .a

    Kumar .a

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    மகிழ்ச்சி 👍

  • Lakshitha Suresh

    Lakshitha Suresh

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Masss varalevel

  • Sankara Narayanan

    Sankara Narayanan

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    பயங்கர சிரிப்பு

  • Raj

    Raj

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Thenkachi ko swaminathan sona kadhaiya enga solranunga

  • Senthil B Kumaran

    Senthil B Kumaran

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    இதுல முல்லை பின்னாடி இருக்கிற பிகர் யாருயா?!! சூப்பர் ரா இருக்கு! :)

    • Vino Thirumalai

      Vino Thirumalai

      ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      Naanum athanpakkiren

  • Prabha Billaa2

    Prabha Billaa2

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    House owener Ellam ,vadagai vankittu itunthanga

  • Pratheeshraj D

    Pratheeshraj D

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Good

  • Mukilan View

    Mukilan View

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Good 😄😄😄

  • Wilson A

    Wilson A

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Nice

  • Anush Sweety

    Anush Sweety

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super argument..more fun....nice judgement.,.

    • Tarzan

      Tarzan

      2 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      Oii

  • AK bhai

    AK bhai

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super comedians.

  • Selva Kumar

    Selva Kumar

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Good entertainment.

  • Palani S.

    Palani S.

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super

  • jagannathan a.n

    jagannathan a.n

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    அனுபவித்து கேட்க முடியவில்லை. Poor audio

  • Selvam K

    Selvam K

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    pool and p

  • Galaxy Galaxy

    Galaxy Galaxy

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Koundamani senthil mullai kothandam mathiri

  • Prabhu Prabhu

    Prabhu Prabhu

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Sema

  • P.Thanga ramu

    P.Thanga ramu

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Very super comedy
    Congratulations

  • Riswan 1234

    Riswan 1234

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Supper supper

  • Kameed Kameed

    Kameed Kameed

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    கோதண்டம் பக்கத்துல நிக்கிற போலீஸ் செல மாரி நிக்காரு

  • Mangai

    Mangai

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super super😀😀😀

  • Suthir Sellachamy

    Suthir Sellachamy

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    👎👎

  • Ashok Raj

    Ashok Raj

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Vera level

  • தாமரைச்செல்வன் thaamarai chelvan

    தாமரைச்செல்வன் thaamarai chelvan

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) https://www.internetworldstats.com/stats7.htm
    ௨) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) https://speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) https://tinyurl.com/yxjh9krc
    ௫) https://tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    ௬) https://indiclabs.in/products/writer/
    .
    குரல்வழி எழுதிட:-
    https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------3

  • NAZINI NAZAR

    NAZINI NAZAR

    ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    arumai ...comedy vedi..

    • Tarzan

      Tarzan

      2 ਦਿਨ ਪਹਿਲਾਂ

      Nazini 😎

  • Mohammed kasim கதாமி மசூத் VKR

    Mohammed kasim கதாமி மசூத் VKR

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    29-11-2020
    பார்ப்பேன்

  • Ethirajan Thirumurugan

    Ethirajan Thirumurugan

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Waste of time

  • Ramakrishnan S

    Ramakrishnan S

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    I know bjp

  • Manikkam Mani

    Manikkam Mani

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    👍👍👍👍

  • Sivasankari Sankari

    Sivasankari Sankari

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Thanks pa Nalla sirichaen

  • Jaya TV

    Jaya TV

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Part 1 Full Video : https://youtu.be/R3TXbHANEGc

  • Ranganathan Nathan

    Ranganathan Nathan

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    யறறளகசஙசச.

  • Ranganathan Nathan

    Ranganathan Nathan

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    இதற்தளன னக்ஷோஓஓதலலலயர

  • Rilton K Lazarus

    Rilton K Lazarus

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    only for mullai kothandan

  • SIDDHARTH PANI

    SIDDHARTH PANI

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    No

  • Raja Raj

    Raja Raj

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super

  • raja r

    raja r

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Vijay tv kalakapovathu comedy kooda thevalam pola

  • JACOB Jacob

    JACOB Jacob

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    நட்பின் இலக்கணமே முல்லை உங்கள் நடிப்பில் மனம் போனது கொள்ளை..
    அன்புடன் உங்கள் S.சிவா

    • alagappan narayanan

      alagappan narayanan

      ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      Super judgement

  • Yuva bharathi Dhamodaran

    Yuva bharathi Dhamodaran

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super mullai kothandam anna

  • revathi. jayakumar

    revathi. jayakumar

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Rd etc in etc s

  • Ganapati K

    Ganapati K

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super comedy

  • Mr createchannel .ilangovanMan

    Mr createchannel .ilangovanMan

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Ilangovan🇱🇷suparcomedi👍👍👍👍👍

  • சத்திச்குமார் மதியழகன்

    சத்திச்குமார் மதியழகன்

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Adei siripee varala da

  • Kumar Prasath

    Kumar Prasath

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    நீதிபதியின் தீர்ப்பு அற்புதம்
    வாழ்த்துக்கள் காமெடி கிங்ஸ்

  • gobi nav

    gobi nav

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Nice

    • s balu

      s balu

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      தீர்ப்பு மிக அருமை

  • Ganesh Mic

    Ganesh Mic

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super super vera level pa. Mullah and kodantam serntu kallukkum comedy. Aarivu sartatu. Sintanikka ventiyadu

  • sugan muthu

    sugan muthu

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Anna singaravelu sir speech vera level 👏👏👏👏👏👏👏😂😂😂

  • Nagarajan n

    Nagarajan n

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Arumaiyaga Erunththu Anna......

  • karthiviji karthiviji

    karthiviji karthiviji

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super anna

  • Abdhulla M

    Abdhulla M

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    மிக அருமை..
    நீதிபதிக்கு வக்கில் வண்டு முருகன் வடிவேல் இருந்தால் இன்னும் மாஸ்ஸ்ஸ்ஸ்.

  • Dhina Kala

    Dhina Kala

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Arumai.....

  • arul valan

    arul valan

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    அண்ணாவை அண்ணாந்து பார்க்க வைத்த பல நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று...
    புதிய அவதாரம்தான்...
    இன்னும் புதிதாய் மிளிரவும் வாழ்த்துக்கள்....

  • சிறகடிப்போம்.

    சிறகடிப்போம்.

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    நீதிமன்றம் நமக்குச் சொந்தமா ...😂😂😂😂.சரி பண்ணிடறேன்...😀😀😀😀 மிகச் சிறப்பு..,வாழ்த்துகள் அண்ணா சிங்கார வேலு சார் ‌..... வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • Gandharvakottai Murugesan . TV

    Gandharvakottai Murugesan . TV

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    அருமையான நிகழ்வு
    அண்ணா சார் இன் அடுத்தகட்ட பரிமாணத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • AK bhai

      AK bhai

      ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      Super comedians.

    • Vinoth Poet

      Vinoth Poet

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      வளர்ந்து வரும் எமக்கு உங்கள் கருத்துக்கள் ஆதரவைத் தாருங்கள்

  • radha brabha

    radha brabha

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Best real speech 👌👌

  • Guru Shankar

    Guru Shankar

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Keep impleting these kind of new ideas so that it differs from a normal debate Anna Sir

  • voice of Azhagar

    voice of Azhagar

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    மிகச்சிறப்பாக அருமையான சிரிப்பும் சிந்தனையும் வழக்கறிஞர்கள் மிக நகைச்சுவையாக கையாண்டனர் , பட்டிமன்றத்தில் காணும் அன்பு அண்ணன் அண்னாசிங்காரவேலு சின்னத்திரை நகைச்சுவை நட்சதிரமாக ஒளிர வாழ்த்துகள்

  • Vaayadi Narma

    Vaayadi Narma

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Anna sir super sir 👏👏👏👏

  • Vaayadi Narma

    Vaayadi Narma

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super topic super show semmaiya iruku sir

  • Guru Shankar

    Guru Shankar

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Congratulations Anna Sir

  • Guru Shankar

    Guru Shankar

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    We have seen Thiru Anna Singaravelu as a speaker and judge but his new avatar as an actor was quite surprising

  • Gowri Velayutham

    Gowri Velayutham

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Mullai and kothandam always rocks😎😎

  • Divya Arumugam

    Divya Arumugam

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Nice script in correct situation, really fantastic way of discussing contemporary issues in humorous way, keep it up, keep rocking

    • Vinoth Poet

      Vinoth Poet

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      வளர்ந்து வரும் எமக்கு உங்கள் கருத்துக்கள் ஆதரவைத் தாருங்கள்

    • rajaram g

      rajaram g

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      Super

  • Jayaseelan G

    Jayaseelan G

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Nalla topic .. Nalla karuthula vaatham. Super

  • Jeriya J

    Jeriya J

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    😂😂😂😂😂😂

    • Sekar MT

      Sekar MT

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      😁

  • Kirubakaran J

    Kirubakaran J

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல சிரிச்சேன் முல்லை கோதண்டம் போன்ற நல்ல கலைஞர்களுக்கு என் நன்றிகளும், பாராட்டுகளும். கலக்கல் காமடீ ..

  • headshotaari

    headshotaari

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Sema fun ! Keep doing more ..

  • gajalakshmi navamani

    gajalakshmi navamani

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super

    • Sekar MT

      Sekar MT

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      அப்புடியா 😲

  • Arun Prakash Aruthi

    Arun Prakash Aruthi

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    கலக்குறீங்க அண்ணா சார்.....

  • Aravindkumar S. R.

    Aravindkumar S. R.

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    6 masam thukku thandanai🤣🤣🤣.... Ultimate🔥🔥🔥🔥
    Semma comedy argument

  • Gayatri kumari

    Gayatri kumari

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    😂😂😂 good concept

    • Sekar MT

      Sekar MT

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      😁😁😁

  • TAMIL KUUDU

    TAMIL KUUDU

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    கலகலப்பும்
    விறுவிறுப்பும்
    நேர்த்தியாய் உள்ளது.
    அதிகமான சமூகப் ப்ரச்சனைகள் அலசப் பட்டுள்ளன..
    வசனங்கள் எதார்த்தமாய்
    வந்து விழுந்தது
    பார்க்கப் பார்க்க ஆசையாய்...
    வக்கீல் நான்கு பேருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாய் தெரிந்தது.
    ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துஉரிமையோடு உரையாடினார்கள்😉
    இன்னும் பல கோணங்களில் சமூக அவலங்களை இதே பாணியில் தொடர்ந்து தோலுறிக்க ஜெயா தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்💐

  • Padma Priya

    Padma Priya

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Mullai gothandam are always Garenty for full entertainment 😂😅

    • Sekar MT

      Sekar MT

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      🙄

  • Officialy Siva

    Officialy Siva

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Mullai kothandam ossom....... Pa

  • Kilona Smile

    Kilona Smile

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    மதிப்பிற்குரிய அண்ணன் அண்ணா சிங்காரவேலு அவர்கள், எந்தக் களத்திலும் வெற்றி வாகை சூடும் திறமையும், நாவன்மையும் மிகுந்தவர். இது அடுத்த பரிமாணம். நகைச்சுவையும், படைப்பாற்றலும் , சிறந்த ஆளுமையும் கொண்ட வெகு சிலரில் அண்ணன் ஒருவர். இறையருளுடன் இன்னும் மிளிர வாழ்த்துகள் அண்ணா.

  • Padma Priya

    Padma Priya

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    😂🤣

    • Sekar MT

      Sekar MT

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      😁

  • SANKAI SARAVANA BHARATHI

    SANKAI SARAVANA BHARATHI

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    பட்டிமன்ற பேச்சாளர்களையும் அண்ணா சிங்காரவேலு சார் போன்ற பிரபலமான பட்டிமன்ற நடுவர்களையும் தர்பார் களத்தில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது... வாதாடும் திறனை வித்தியாமாக களமிறக்கியிருக்கிறது தர்பார்...

    • Divya Arumugam

      Divya Arumugam

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      Awesome scrept during corona, contemporary problem was discussed in humorous manner. Hands up to all 😊

  • Win Law Attorneys

    Win Law Attorneys

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Wonderfull Concept...

    • Vinoth Poet

      Vinoth Poet

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      வளர்ந்து வரும் எமக்கு உங்கள் கருத்துக்கள் ஆதரவைத் தாருங்கள்

    • vaishnavi dhanvantri

      vaishnavi dhanvantri

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      5

    • vaishnavi dhanvantri

      vaishnavi dhanvantri

      2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

      757dollars were all among in a week week decision play see on on side team back and and and and knee anything anything my it so so but was going on down down down those years these see think come I I like help to see what she them through through year whole time time an like an a a a a a a a but but but happened along along my you one friend new

  • SAI BABA

    SAI BABA

    2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Super 🙏